
காலச் சக்கரம் - பொருத்தமான பெயர் தான்
அது சுற்றுகின்ற சுற்றில்..........
நேற்று
பார்த்த நிகழ்ச்சிகளே
செய்த வேலைகளே
பயணித்த சாலைகளே
சந்தித்த மனிதர்களே
இன்றும்
காலச் சக்கரம் - உண்மையிலேயே பொருத்தமான பெயர் தான்
மனிதா...
எழு !!!
இரு கரங்களிலும் பலுவுடன்
பற்று !!!!
இச் சக்கரத்தை வலுவுடன்
சுற்று !!!
உன் இஷ்டம் போல
அதன் இஷ்டம் போல அல்ல;
உன்தன் இஷ்டம் போல
துணிகரம் உற்று
சக்கரம் சுற்று
No comments:
Post a Comment