
எதுகைக்கு கவிதையில் ஒரு
பாதுகை
பற்று - அதை
உற்று - அதனால் துன்பம் பல
பெற்று - பாடம் ஒன்று
கற்று - அதன் பின்
பற்று
வெற்று - என்று உணர்ந்து அதை,
அற்று வாழ்தல் என்பது உலகத்தின்
சுற்று தொடங்கி இன்று முதல் உள்ள
கூற்று இதைக்
காற்று செல்லும் இடமெல்லாம்
ஏற்று புனிதனாய் மாற நினைக்கும் மனங்களில் நட வேண்டிய
நாற்று - இதை பின்பற்றாத வாழ்வில் தாங்க முடியாத
தூற்று என்று கனவி தூங்கிய போது முகத்தில் நீர்
ஊற்று
1 comment:
what a surprise....!!!! kalakunga baasuu
Post a Comment